சனி, 15 மார்ச், 2014

AAP takes the fight to Dayanidhi Maranஊழலை ஒழிப்போம்.....சி.கே.எம். பேட்டி

தோழர்களே! 2ஜி அலைவரிசை ஊழலை வெளிக்கொணர்ந்ததில் பெரும் பங்கு வகித்தவர் நமது மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் என்பது அனைவரும் அறிந்ததே..  இந்த பாராளுமன்ற தேர்தலில் ஊழலுக்கு எதிராக குறிப்பாக அம் ஆத்மி கட்சி களம் இறங்குவதை வரவேற்று இன்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் பகுதி உங்களூக்காக..


                       Aam Aadmi Party in Tamil Nadu has decided to field strong candidates against scam-tainted DMK leaders Dayanidhi Maran and A Raja in the Lok Sabha elections, queering the pitch further for the two former ministers, who are already up against a formidable opposition in the form of AIADMK and the newly formed BJP front. 

AAP's move to field strong candidates against Raja and Maran will help defeat them, said C K Mathivanan, former BSNL officer who exposed the secret telephone exchange set up by Maran at his residence when he was telecom minister. "All political parties are corrupt. People need an alternative," Mathivanan said. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக