தோழர்களே! தோழியர்களே!!
நமது BSNL -லில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 01-04-2014முதல் VDA
நாள்
ஒன்றுக்கு ருபாய் 13/-உயர்ந்துள்ளது.உயர்த்தப்பட்டுள்ள
VDA ஏப்பரல் முதல் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .
BASSIC
=3600
VDA
=3000
_____
TOTAL =6600
_____
பிடிப்பு EPF - 792
ESI - 116
_______
TOTAL 908 Rs. 6600
Rs. -908
HOME PAY Rs. 5692
தோழமையுடன்
P.தமிழ்ச்செல்வன்
P.தமிழ்ச்செல்வன்
நெய்வேலி-கிளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக