செவ்வாய், 8 ஏப்ரல், 2014

கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938

கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938
கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938கோபி அன்னான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997-ல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார்.
2001-ல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகதிற்காக உழைததர்காக" அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது.
பிப்ரவரி 23, 2012 முதல் 31 ஆகஸ்ட் 2012 வரை, சிரியாவிற்க்கான ஐ.நா. அரபு லீக் கூட்டு சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். ஐ.நா.வின் பற்றாக்குறையான பங்களிப்பு குறித்து சலிப்படைந்த கோபி அன்னான் சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து விலகினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக