புதன், 19 மார்ச், 2014

SOCIETY NEWS

Personal Loan

நமது தொலைதொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் சாதாரண கடன் இதுவரை அடிப்படை சம்பளம் + 50% கிராக்கிபடி 20 மடங்கு இருந்தது.
இது இனிமேல் அடிப்படை சம்பளம்+ 90% கிராக்கிப்படி 20 மடங்கு என பெறலாம்.
அடிப்படை சம்பளம் ரூ.13,260/- அதற்குமேல் அடிப்படைச் சம்பளம் இருப்பவர்கள் புதிதாக வழங்கப்படும் கூடுதலாக 1 லட்சம் கடன் பெறமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக